Aug 5, 2019, 20:44 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றுவது உள்ளிட்ட மத்திய அரசின் மசோதாக்கள் மீது மாநிலங்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேறியது. Read More
Jul 31, 2019, 19:26 PM IST
முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் அதிமுகவினர் எதிர்த்தார்களா? ஆதரித்தார்களா என்பது விடுகதை ஆக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். Read More
Jul 31, 2019, 13:18 PM IST
கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த விஷ்வேஸ்வர் ஹெக்டே காகேரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More
Jul 30, 2019, 21:36 PM IST
மாநிலங்களவையில்த் முதலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல், புறக்கணிப்பு நாடகமாடி அதிமுக வெளிநடப்பு செய்து, மசோதா நிறைவேற மறைமுகமாக ஆதரவளித்தது வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார். Read More
Jul 30, 2019, 20:16 PM IST
பாஜக கூட்டணியில் உள்ள, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 எம்.பி.க்களும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர். Read More
Jul 30, 2019, 19:00 PM IST
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்து விட்டன. Read More
Jul 30, 2019, 12:56 PM IST
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதா, இன்று மாநிலங்களவையில் எடுத்து கொள்ளப்படுகிறது. அந்த அவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை. Read More
Jul 30, 2019, 09:33 AM IST
கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய நாளை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கே.ஜி.போப்பையா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது Read More
Jul 29, 2019, 14:01 PM IST
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்ற நிலையில், நிதி மசோதாவை நிறைவேற்றிய அடுத்த நிமிடமே தமது பதவியை ராஜினாமா செய்வதாக ரமேஷ்குமார் அதிரடியாக அறிவித்தார். Read More
Jul 29, 2019, 13:51 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார். குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். Read More