Apr 13, 2021, 18:16 PM IST
எனினும் எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த போகிறார் என்பது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை Read More
Apr 13, 2021, 16:56 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்துக்கு 1947 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். Read More
Apr 13, 2021, 16:26 PM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சேத்தன் சர்காரியாவின் பந்துவீச்சு வீரேந்திர சேவாக்கை கவர்ந்துள்ளது. இது தொடர்பாக அவர் சர்காரியா குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார். Read More
Apr 13, 2021, 15:58 PM IST
இறுதி ஓவர்களில் கே.எல்.ராகுல், ரிச்சர்ட்ஸன் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17வது ஓவரில் 15 ரன்களை விட்டுக்கொடுத்த சர்காரியாக 20-வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 4 ஓவர்கள் வீசிய சர்காரிய 31 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More
Apr 13, 2021, 12:05 PM IST
Read More
Apr 13, 2021, 10:24 AM IST
வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித் புதுவித முயற்சி Read More
Apr 12, 2021, 20:58 PM IST
ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை என்பதால் ரசிகர்கள் கடுப்பாகினர். இது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். Read More
Apr 12, 2021, 20:07 PM IST
சுய தனிமைப்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் அதன்படி செய்துள்ளார். Read More
Apr 12, 2021, 19:12 PM IST
கடந்த 2020ம் ஆண்டு மட்டும் மார்க் ஜூக்கர் பெர்க்கின் பாதுகாப்புக்காக மட்டும் 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 171 கோடியை செலவு செய்துள்ளது பேஸ்புக். இந்த தகவல் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. Read More
Apr 12, 2021, 18:04 PM IST
ரஜினி அரசியலுக்கு வராததில் தனக்கு வருத்தம் என்று இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். Read More