Sep 12, 2018, 17:34 PM IST
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். Read More
Sep 11, 2018, 09:55 AM IST
திருச்சி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் 100 சவரன் வரதட்சணை நகை கேட்டு, ஆசிரியை திருமணத்தை நிறுத்திய தனியார் ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Sep 10, 2018, 22:00 PM IST
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிருனு நம்ம முன்னோர்கள் சொல்லுவாங்க, அதனால் தானோ என்னமோ அத்திருமணத்தை இருவீட்டாரும் சேர்ந்து மிகவும் சிறப்பாக செய்கிறார்கள். இப்படி இருக்க அழகுக்கு இலக்கணமாக இருக்கும் பெண், திருமணத்திற்கு முன் தன்னை எவ்வாறு அழகேற்றலாம் என்பதை இங்கே பார்ப்போம். Read More
Aug 10, 2018, 20:11 PM IST
பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக, இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்து மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. Read More
Jul 22, 2018, 10:41 AM IST
mother of female actor anushka opens up about the marriage partner of her daughter Read More
Jul 19, 2018, 19:25 PM IST
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Jun 27, 2018, 09:05 AM IST
ஓசூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட மணமகன் குடும்பத்தினருக்கு ஊர் பஞ்சாயத்தில் கொடூர தண்டனைகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 24, 2018, 13:53 PM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், வறட்சியை போக்கி மழைப்பொழிவை வேண்டி தவளைகளுக்கு திருமணம் நடத்தி அப்பகுதி மக்கள் பிரார்த்தனை நடத்தி வழிபட்டனர். Read More
Jun 15, 2018, 11:16 AM IST
manekha gandhi announced a new format of registring non residant indians marriage Read More
May 20, 2018, 21:05 PM IST
திருமணத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பிரிட்டன் உள்நாட்டு மக்கள் வின்ஸர் பகுதியில் குவிந்தனர். Read More