Dec 7, 2018, 15:12 PM IST
அம்பேத்கர் நினைவுநாளில் சில இளைஞர்கள் முழக்கம் எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட சில சமூகங்களை உசுப்பிவிடும் வகையில் உள்ள இந்த வீடியோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. Read More
Dec 6, 2018, 21:34 PM IST
மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த விவகாரத்தில், என் உயிரை பணயம் வைத்தாவது மூலிகை பெட்ரோல் தயாரிப்பு பார்முலாவை மக்களிடம் ஒப்டைப்பேன் என்றும் இது என் மரண வாக்குமூலம் என்றும் தெரிவித்து ராமர் பிள்ளை வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 5, 2018, 09:03 AM IST
ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. Read More
Nov 22, 2018, 08:17 AM IST
கஜா புயலால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர்கள் தற்போது நிதியுதவி அளிக்க தொடங்கியுள்ளனர். Read More
Nov 21, 2018, 20:25 PM IST
மைக்ரோசாஃப்ட் தனது விற்பனை இணையதளத்தில் அமேசான் அலெக்ஸா சாதனங்களை விற்பனை செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் (Skype)சேவையை பயன்படுத்தும் வசதி அலெக்ஸா சாதனங்களில் கிடைக்கிறது. Read More
Oct 10, 2018, 08:00 AM IST
96 படத்தின் முதல் பாடலான கரை வந்த பிறகே பிடிக்குது கடலை என்ற பாடலின் முழு வீடியோ ரிலீசாகியுள்ளது. Read More
Jul 26, 2018, 14:13 PM IST
திருப்பூரில், பெண் ஒருவர் யூ டியூபில் பார்த்து, தானே பிரசவம் செய்துக் கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 9, 2018, 18:47 PM IST
three youngsters of canada lost their lives for an adventurous video Read More
Jul 6, 2018, 14:42 PM IST
உலகக்கோப்பை 2018ம் போட்டியில் எந்த அணி வெற்றிப்பெறும் என்பது குறித்து கால்பந்து ரசிகர் ரமேஷ் என்பவர் கணித்து இந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். Read More
Jul 2, 2018, 22:37 PM IST
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட பிட்னஸ் வீடியோ எடுப்பதற்காக ரூ.35 லட்சம் செலவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. Read More