Dec 5, 2020, 16:44 PM IST
கேரளாவில் இருந்து 100 கோடிக்கு மேல் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்குக் கடத்தியது சுங்க இலாகாவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், முக்கிய நடிகர், போலீஸ் அதிகாரி உள்படப் பல முக்கிய பிரமுகர்களைச் சுங்க இலாகா ரகசியமாகக் கண்காணித்து வருகிறது. Read More
Dec 5, 2020, 11:06 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்ல திரும்ப தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 4, 2020, 16:31 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளருக்கு மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு கேரளாவில் இன்னும் ஓயவில்லை. Read More
Dec 4, 2020, 11:29 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 3, 2020, 11:06 AM IST
Dec 2, 2020, 11:34 AM IST
Dec 1, 2020, 11:02 AM IST
கடந்த அக்டோபர் மாதம் முதலே இறங்கத்தொடங்கிய தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் ஆதாலபாளத்திற்கு சென்றது. கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது Read More
Nov 30, 2020, 12:18 PM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. Read More
Nov 28, 2020, 10:55 AM IST
Nov 27, 2020, 11:11 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்க தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. Read More