Aug 8, 2018, 13:53 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 8, 2018, 13:15 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 8, 2018, 12:41 PM IST
உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கும் செய்வதற்கான ஏற்பாடுகள் சென்னை மெரினாவில் நடைபெற்று வருகிறது Read More
Aug 8, 2018, 12:00 PM IST
மறைந்த பிறகும் இடஒதுக்கீட்டில் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றதை எண்ணி அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கண்ணீர் வடித்து அழுதார். Read More
Aug 8, 2018, 11:16 AM IST
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். Read More
Aug 8, 2018, 10:50 AM IST
திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய  அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More
Aug 8, 2018, 10:27 AM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா, எம்ஜிஆருடன் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Aug 8, 2018, 10:12 AM IST
மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Aug 8, 2018, 09:43 AM IST
திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்துள்ள நிலையில், ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா.. என்று உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார். Read More
Aug 8, 2018, 09:34 AM IST
திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மற்றும் அரசு தரப்பு காரசாரமாக வாதம் நடைபெற்று வருகிறது. Read More