May 2, 2020, 09:12 AM IST
சாது உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் ரவீனா டான்டண் தற்போது யஷ் நடிக்கும் கேஜிஎஃப் 2ம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். கதாநாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கிறார். Read More
May 2, 2020, 08:58 AM IST
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், ஓரளவு பாதித்துள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலம் ஆகியவற்றில் அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். Read More
Apr 30, 2020, 19:12 PM IST
இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் மறைவுக்கு நடிகர் டத்தோ ராதா ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி :பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் இர்பான் கான் ஆகியோரது மறைவு எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Apr 30, 2020, 10:55 AM IST
ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆஃப் பய் ஹாலிவுட் படத்திலும் பல்வேறு இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் இர்பான் கான். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று உடல்நிலை மோசமாகி மரணம் அடைந்தார். Read More
Apr 29, 2020, 10:42 AM IST
சினிமா நடிகர்கள் பலருக்கும் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒருசிலர் அதை நிறைவேற்றுகிறார்கள். சிலருக்கு அது நிராசையாகி விடுகிறது. தற்போது முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபுவும் இயக்குனர் ஆகப்போகிறார், அதற்காக அவரே ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார் என்று தகவல் பரவியது. Read More
Apr 27, 2020, 17:51 PM IST
இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். Read More
Apr 27, 2020, 14:46 PM IST
மாஸ்டர் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் ரசிகர் ஒருவர் மாஸ்டர் பட டீம் கொரோனா காலத்தில் தனிமைப்படுத்தலில் இருப்பதுபோல் கார்ட்டூன் வெளியிட்டார். Read More
Apr 27, 2020, 10:18 AM IST
ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்திருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்கப்பட்டிருக்கிறது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்டால் அந்த பட நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. Read More
Apr 25, 2020, 17:16 PM IST
மேடை நடனக் கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளர், இயக்குனருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார். Read More
Apr 25, 2020, 16:52 PM IST
ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கும் படம் பொன்மகள் வந்தாள். கே.பாக்யராஜ், தியாகராஜன், பாண்டிய ராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை 2டி பட நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கிறார். ஊரடங்கு நாளில் திரையரங்குகள் மூடப்பட்டியிருக்கும் நிலையில் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டிருக்கின்றன. Read More