15 வயது மகளாக மாறும் ரவீனா டான்டண்.. இது என்ன மாயாஜாலம்?

raveena going back to being 15

by Chandru, May 2, 2020, 09:12 AM IST

சாது உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் ரவீனா டான்டண் தற்போது யஷ் நடிக்கும் கேஜிஎஃப் 2ம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். கதாநாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கிறார்.ரவீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் ரவீனா தோன்றி ஆண் குரலில் பேசியபடி விரல்களால் கேமிராவை மறைத்து எடுத்ததும் அந்த இடத்தில் ரவீனாவின் 15 வயது மகள் ரஷா நிற்கிறார். இது என்ன மாயாஜாலம் என்று ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர். மற்றொரு ரசிகர், உங்கள் மகளும் சினிமாவில் நடிக்கத் தயாராகிவிட்டார் என்று சொல்கிறீர்களா எனக் கேட்டிருக்கிறார்.

You'r reading 15 வயது மகளாக மாறும் ரவீனா டான்டண்.. இது என்ன மாயாஜாலம்? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை