Jul 12, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் இன்று(ஜூலை12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பஸ், ரயில் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Jul 12, 2020, 10:26 AM IST
தமிழகத்தில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்ததில், 86 ஆயிரம் பேர் அந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். Read More
Jul 12, 2020, 10:05 AM IST
மாமனார் அமிதாப், கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தா Read More
Jul 12, 2020, 09:53 AM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதப் பச்சனுக்கு நேற்று கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்ததில் பாசிடிவ் எனத் தெரிய வந்தது. Read More
Jul 11, 2020, 23:34 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. Read More
Jul 11, 2020, 17:12 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து ஹீரோக்கள் படங்களிலும் வில்லன் வேடங்களில் நடித்திருப்பவர் பொன்னம்பலம்.சில மாதங்களாகச் சிறுநீரக தொடர்பான நோய்களுடன் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு உடல்நிலை மோசமானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Jul 11, 2020, 15:36 PM IST
சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள அந்நாட்டுப் பிரதமர் லீ செய்ன் லூங்கிற்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின்(பீப்பிள் ஆக்சன் கட்சி) ஆட்சி நடக்கிறது. Read More
Jul 11, 2020, 15:21 PM IST
தினகரன் நாளிதழ் சென்னைப் பதிப்பின் மூத்த செய்தி ஆசிரியர் பாலகுமார் திடீர் மரணம் அடைந்தார். தினமலர் நாளிதழ் மதுரைப் பதிப்பில் பணியைத் தொடங்கி. கடந்த 23 ஆண்டுகளாகப் பத்திரிகையாளராக பணியாற்றியவர் ஜே.எஸ்.கே.பாலகுமார்(49). Read More
Jul 11, 2020, 15:09 PM IST
எனது ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.25 கோடி வரை பேரம் பேசப்படுகிறது என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் உள்ளார் Read More
Jul 11, 2020, 13:54 PM IST
கொரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான ஆய்வுகள் ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது. Read More