Jul 4, 2020, 10:51 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில் 1385 பேர் பலியாகியுள்ளனர். சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 2 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More
Jul 4, 2020, 10:48 AM IST
ஊரடங்கைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதத்திற்கும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும், இதற்கான டோக்கன் விநியோகம் வரும் 6ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 3, 2020, 18:09 PM IST
நடிகர் விஷால் தனது பெயரில் விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். பல படங்கள் தயாரித்துள்ளார்.இந்நிறுவன மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம் பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். Read More
Jul 3, 2020, 16:50 PM IST
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். கனடாவில் சினிமா தொடர்பான உயர் கல்வி படித்து வருகிறார். அவர் சக நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி நெட்டில் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. உடன் இருக்கும் நண்பர்கள் கோட்டு சூட்டு டை அணிந்து டிப்டாப்பாக போஸ் கொடுக்க ஜேசன் ப்ளூ நிற சட்டை அணிந்து அமைதியாக போஸ் தருகிறார். Read More
Jul 3, 2020, 15:58 PM IST
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும் போது,நானும் எனது கணவரும் நீண்ட நாட்களாகவே உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி யோசித்து வந்தோம். எதிர்பாராதவிதமாக அது தள்ளிப் போய்க்கொண்டிருந்தது, இப்போது சரியான நேரம் வந்திருக்கிறது. Read More
Jul 3, 2020, 15:51 PM IST
சீயான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் தும்பி துள்ளல் என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. Read More
Jul 3, 2020, 15:45 PM IST
நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. அனகா, ஷ்ரின் கான்ச்வாலா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். கார்த்திக் யோகி டைரக்டு செய்கிறார். இப்படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். Read More
Jul 3, 2020, 15:35 PM IST
யோகிபாபு நடித்திருக்கும் காக்டெயில் படம் @டென்ட்கொட்டாய் தளத்தில் வரும் 10ம் தேதி முதல் சிறப்பு பிரிமியர் காட்சி திரையிடப்படுகிறது. அதேபோல் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கும் டேனி படம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிறப்பு பிரிமியர் வெளியாகிறது. Read More
Jul 3, 2020, 15:30 PM IST
சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்படும் காணொளி காட்சிகள் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து அதிகமாகப் பகிரப்படுகிறது. இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்படக்கூடாது? Read More
Jul 3, 2020, 15:24 PM IST
ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. இது தற்போது மனிதப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது.உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருக்கிறது. Read More