யோகிபாபு, வரலட்சுமி படம் ஒடிடியில் பிரிமியர் .. வெளிநாட்டு ரசிகர்களுக்காக ..

Tentkotta Premiere

by Chandru, Jul 3, 2020, 15:35 PM IST

யோகிபாபு நடித்திருக்கும் காக்டெயில் படம் @டென்ட்கொட்டாய் தளத்தில் வரும் 10ம் தேதி முதல் சிறப்பு பிரிமியர் காட்சி திரையிடப்படுகிறது. அதேபோல் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கும் டேனி படம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிறப்பு பிரிமியர் வெளியாகிறது.

You'r reading யோகிபாபு, வரலட்சுமி படம் ஒடிடியில் பிரிமியர் .. வெளிநாட்டு ரசிகர்களுக்காக .. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை