Nov 28, 2019, 13:11 PM IST
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டார். Read More
Sep 30, 2019, 13:32 PM IST
காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரி, வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை(ஹேபியஸ் கார்பஸ்) சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More
Sep 17, 2019, 09:19 AM IST
காஷ்மீர் மாநிலமே ஒரு சிறையாக மாற்றப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். Read More
Sep 16, 2019, 12:40 PM IST
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More
Sep 11, 2019, 13:06 PM IST
காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை வைகோ தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து, மதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: Read More
Aug 30, 2019, 11:58 AM IST
கடந்த 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த கருணாநிதியை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read More
Aug 15, 2019, 21:17 PM IST
நூறு ரூபாய் பணம் தராமல், தன்னுடன் சேர்ந்து செல்பி எடுக்க வந்தவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Aug 5, 2019, 14:29 PM IST
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதும், சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்வதும், தெற்கு சூடான், கொசாவோ போன்ற நாடுகள் அழிந்தது போல், காஷ்மீரையும் அழிக்கச் செய்யும் முயற்சி என்றும், நாட்டில் அவசர நிலையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்றும் மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார். Read More
Jul 26, 2019, 11:06 AM IST
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவைக்குள் நுழைந்திருக்கிறார். இந்த மகிழ்ச்சியை மதிமுக தொண்டர்கள் பலர், ஒரு ரூபாய்க்கு டீ, வடை விற்று கொண்டாடியிருக்கிறார்கள். Read More
Jul 25, 2019, 14:07 PM IST
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக எம்.பி.க்கள் இன்று தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 23 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்யசபாவில் காலடி வைத்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என உரத்த குரலில் உறுதிமொழி வாசித்த போது எம்.பி.க்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். Read More