Feb 4, 2021, 13:49 PM IST
பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழுவதும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More
Jan 27, 2021, 19:34 PM IST
அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழில் மே மாதம் தேர்வு எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
Jan 13, 2021, 21:15 PM IST
தமிழகத்தில் மட்டும் தோராயமாக 450 பொறியில் கல்லூரிகள் உள்ளன. இந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டொன்றுக்கு சராசரியாக 1.5 இலட்சம் மாணவர்களுக்கு மேலு பொறியியல் படிப்பில் சேர்கின்றனர். Read More
Dec 9, 2020, 16:32 PM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் இணை இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் மீது ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணைக்குத் தடை கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிகைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார் . Read More
Nov 29, 2020, 11:33 AM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை குறித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 17:45 PM IST
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள சூரப்பா, தமிழக அரசுக்குத் தெரியாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு , ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டு எழுந்தது. Read More
Nov 13, 2020, 15:34 PM IST
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள சூரப்பா பல்கலைக்கழகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு பெருமுயற்சி செய்து வந்தார். Read More
Nov 8, 2020, 10:50 AM IST
கொரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன. Read More
Nov 4, 2020, 11:02 AM IST
உலக தரவரிசை பட்டியலில் இடம்பெறும் வகையில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்து 5 ஆண்டுகள் ஆகிறது. Read More
Oct 29, 2020, 21:09 PM IST
ஆனால் அதே மனுவில், அரியர் தேர்வுகள் குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை. Read More