Apr 26, 2021, 10:38 AM IST
ருத்துராஜ் கெய்க்வாட் ஆரம்பம் முதலே சிக்சரும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு அதிரடி காட்டினர். Read More
Apr 10, 2021, 18:19 PM IST
ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் வெளியேறிவிட்டதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். Read More
Nov 17, 2020, 19:00 PM IST
தோனியை அடுத்த சீசனில் எடுத்தால் அது சென்னை அணிக்கு 15 கோடி ரூபாயை நட்டப்படுத்தும் Read More
Oct 11, 2020, 13:55 PM IST
2010ல் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு முதல் 7 போட்டிகளில் 2 வெற்றியும், 5 தோல்விகளும் கிடைத்தன. Read More
Sep 19, 2020, 21:30 PM IST
மும்பை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது Read More
Sep 10, 2020, 15:51 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பௌலருமான ஹர்பஜன் சிங்கை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஏமாற்றிய சம்பவம் தற்போது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது. ஹர்பஜன் இது தொடர்பாகச் சென்னை மாநகர போலீஸில் புகார் கொடுத்துள்ளார். Read More
Sep 4, 2020, 18:49 PM IST
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்ற அணிகளை விடச் சென்னை அணிக்கு மிகவும் சோகமானது போல. எப்போதும் போலக் கலக்கலாக ஆரம்பித்தது சென்னை அணி. எல்லா அணிகளும் கொரோனாவை காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கியிருக்க, சென்னை அணி வீரர்கள் உற்சாகமாகச் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். Read More
Sep 1, 2020, 18:15 PM IST
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19ல் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்றுள்ளனர். Read More
Aug 29, 2020, 12:32 PM IST
இந்தியன் பிரீமியர் லீக் இந்தாண்டு கொரோனா காரணங்களால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 ல் தொடங்கவுள்ளது.இதில் முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
May 11, 2019, 12:17 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் வாட்சனும், டு பிளிசிஸ்சும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தங்கள் பங்குக்கு 50 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பௌலர்கள் முக்கிய காரணம் என கேப்டன் தோனி வெகுவாக பாராட்டியுள்ளார் Read More