Jan 27, 2021, 14:02 PM IST
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா மற்றும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 3, 2021, 13:15 PM IST
ஆன்லைனில் ரம்மி விளையாடி 20 லட்சத்திற்கு மேல் பணம் பறிபோனதால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவனந்தபுரம் அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.சமீபகாலமாக ஆன்லைனில் பணம் வைத்து ரம்மி விளையாடுவது அதிகரித்து வருகிறது. Read More
Nov 24, 2020, 16:53 PM IST
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்து தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்ட நகலைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். Read More
Nov 23, 2020, 19:32 PM IST
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. Read More
Nov 8, 2020, 12:25 PM IST
தமிழகத்தில் தற்போது தற்கொலைகளுக்கு வித்திடும் ஒரு கருவியாக உள்ள ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வரும் விரைவில் இது தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். Read More
Nov 3, 2020, 16:58 PM IST
மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். இந்த விளையாட்டிற்கு விளம்பர தூதுவர்களாக உள்ள பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். Read More