Apr 14, 2021, 19:46 PM IST
ஆளுங்கட்சியின் எதிர்ப்புக்கு கொஞ்சம் கூட பணியாமல் இதனை மேற்கொண்டார் நாகராஜன். Read More
Oct 16, 2020, 20:17 PM IST
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்வர் வருகைக்காக போடப்பட்ட தார் சாலை படுமோசமாக உள்ளதாக எம்எல்ஏ க்கள் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 5, 2020, 15:15 PM IST
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்ட கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி கோரியுள்ளார். Read More
Sep 23, 2020, 11:57 AM IST
குறை தீர்ப்பு மனுக்களைச் சமர்ப்பிக்க வரும் மக்களைப் பசியாற வைக்கும் ஆட்சியரின் கரிசனை கண்டு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அவரை வாழ்த்துகின்றனர். வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் மனுக்களை வாங்கும் குறைதீர் நாள் அனுசரிக்கப்படும். Read More
Sep 3, 2020, 10:59 AM IST
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி விடும். கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை நீடிக்கும். இந்த நான்கு மாதங்களிலும் குற்றாலத்தில் சீசன் பிரமாதமாக இருக்கும். ஆனால் இவ்வருடம் சீசன் எதிர்பார்த்தபடி இருந்தபோதிலும் மக்களால் அதை அனுபவிக்க முடியவில்லை. Read More
Jun 4, 2019, 14:36 PM IST
மதுரை மாவட்டக் கலெக்டர் நாகராஜன் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் Read More
Apr 27, 2019, 21:22 PM IST
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் பெண் தாசில்தாரை அத்துமீற அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் மீதும் நடவடிக்கை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Apr 27, 2019, 11:35 AM IST
ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக லாரி டிரைவர் கிளப்பிய வதந்தியால், தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.க்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Apr 16, 2019, 00:00 AM IST
தன் உயிருக்கும் தனது குடும்பத்தினருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என கரூர் கலெக்டர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். Read More
Mar 26, 2019, 19:52 PM IST
தூத்துக்குடியில் வேட்பு மனுத்தாக்கலின் போது பாஜக வேட்பாளர் தமிழி சையின் மனுவை இரு கைகளில் வாங்கிய மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துரி, திமுக வேட்பாளர் கனிமொழியிடம் வேண்டா வெறுப்பாக ஒரு கையால் மனுவை வாங்குவது போன்ற படங்களை ஒப்பிட்டு, நீங்க ஒரே கலெக்டர் தான். இரு வேறு முறையா? என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். Read More