Oct 3, 2019, 18:04 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான முனையம் உள்பட நாடு முழுவதும் 30 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 13, 2019, 11:05 AM IST
கனடா நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி, டெல்லி விமான நிலையத்தில் குடிபெயர்வு அதிகாரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 9, 2019, 08:19 AM IST
பொன்னியின் செல்வன் படம் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் அந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. Read More
Sep 4, 2019, 15:52 PM IST
கர்நாடக காங்கிரசுக்கு சோதனையான காலம் இது. அந்த கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைதான நிலையில், சித்தராமையா ஒருவரை கன்னத்தில் அறைந்த காட்சி வைரலாகி, அக்கட்சிக்கு மேலும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 22, 2019, 17:30 PM IST
ப.சிதம்பரத்தின் மீது அடுத்து ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு நடவடிக்கைகள் தொடரும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். Read More
Aug 8, 2019, 14:13 PM IST
காஷ்மீரில் முதல்முறையாக 22 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் திரும்பிய அவரை போலீசார், விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். Read More
Aug 5, 2019, 19:07 PM IST
அந்தக் காலத்தில் பாட்டி, வெங்காயத்தை அரைத்து தலையில் பூசிக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். அரைத்த பச்சை வெங்காயத்தின் வாசனை உங்களுக்குப் பிடிக்காமல் முகத்தை கூட நீங்கள் சுளித்திருக்கலாம். ஆனால், முடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் உண்மையில் வெங்காயத்திற்கு உள்ளது. Read More
Aug 2, 2019, 18:41 PM IST
பாலகோட் தாக்குதலையொட்டி பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து சண்டையிட்ட இந்திய விமானபடை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். Read More
Jul 20, 2019, 09:46 AM IST
இந்த ஆண்டு முதல் மண்டல , மகர பூஜை காலத்தில் சபரிமலைக்கு பக்தர்கள் ஹெலிகாப்டரில் செல்ல ஏர் டாக்சி சேவை அறிமுகமாகிறது. Read More
Jul 19, 2019, 22:58 PM IST
'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா?' என்பது போன்ற ஆராய்ச்சி நம் தமிழ் சமுதாயத்திற்குப் பழமையானது. 'தேகம் தன்னை மூடவே கூந்தல் போதுமே' என்று நீண்ட கூந்தலை வர்ணிக்கும் வார்த்தைகள் நம்மிடம் தாராளம். Read More