May 30, 2019, 20:17 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொள்ளாத ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார் Read More
May 30, 2019, 13:56 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ராகுல் காந்தி, ஒட்டு மொத்த கட்சியினரும் வேண்டுகோள் விடுத்தும் தனது முடிவில் பின்வாங்காமல் உறுதியாக உள்ளார். இதற்குப் பின்னணியில், காங்கிரசுக்கு புது ரத்தம் பாய்ச்ச ராகுல் காந்தியின் பலே த தான் காரணம் என்றும் கூறப்படுகிறது Read More
May 30, 2019, 10:25 AM IST
குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர், ‘‘என்னை 36 துண்டுகளாக வெட்டிப் போட்டாலும் நான் பா.ஜ.க.வில் சேரவே மாட்டேன்’’ என்று கூறியுள்ளார் Read More
May 30, 2019, 09:17 AM IST
பிரதமர் மோடி 2வது முறை பதவியேற்பதற்கு முன்பே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. தனது வேலையை காட்டத் தொடங்கி விட்டது Read More
May 28, 2019, 09:21 AM IST
நாடளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கலகலத்து வருகிறது. தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளதால், மக்களவை கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது. Read More
May 26, 2019, 14:05 PM IST
மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக சுரேஷ் கொடிக்குன்னில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது. Read More
May 26, 2019, 09:57 AM IST
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பிரியங்கா காந்தியை கொண்டு வரலாம் என்று செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை கூறிய போது, அதை கேட்டு ஆவேசமடைந்தார் ராகுல்காந்தி. Read More
May 25, 2019, 17:17 PM IST
மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் பந்தயத்தில் பா.ஜ.க. கட்சிக்காரரிடம் தோற்ற காங்கிரஸ்காரர் மொட்டை அடித்தார் Read More
May 25, 2019, 13:53 PM IST
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி விருப்பம் தெரிவிக்க, கட்சியின் மூத்த தலைவர்கள் அதை நிராகரித்து விட்டனர். ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவால் இன்று டெல்லியில் நடைபெற்ற கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது Read More
May 25, 2019, 10:38 AM IST
கன்னியாகுமரி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹெச்.வசந்தகுமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்வதால், நாங்குனேரி சட்டமன்ற தொகுதி காலியாகிறது. அந்த தொகுதியை காங்கிரஸ் மீண்டும் கேட்கிறது. ஆனால், தி.மு.க. அதை விட்டு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது Read More