Jan 7, 2021, 19:17 PM IST
மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீட்பு பணியாளர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். Read More
Jan 7, 2021, 17:20 PM IST
கேரளாவில் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது. இதையடுத்து 1 லிட்டருக்கு ₹ 100 வரை உயர்த்தப்படும்.கேரளாவில் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளை அரசு மதுபான விற்பனைக் கழகம் தங்களுடைய சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது. Read More
Jan 7, 2021, 11:14 AM IST
கேரளாவில் கொரோனா நோய் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் பரவி வருவதால், தற்போதைய நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரக் குழு நாளை கேரளா செல்ல திட்டமிட்டுள்ளது.கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. Read More
Jan 7, 2021, 10:59 AM IST
அரசு உரிய நிவாரணத் தொகை அளிக்காவிட்டால் கேரளாவில் இப்போதைக்கு தியேட்டர்களை திறக்க முடியாது என்று கொச்சியில் நடந்த கேரள பிலிம் சேம்பர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது Read More
Jan 6, 2021, 20:33 PM IST
கேரள மாநிலம் தற்போது தொற்று நோய்களின் கூடாரமாக மாறி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஷிகெல்லா வைரஸ், உருமாறிய கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் என அடுத்தடுத்து கொள்ளை நோய்கள் பரவி வருகின்றன. Read More
Jan 6, 2021, 12:10 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜராக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் செயலாளர் மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 6, 2021, 11:47 AM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், ஷிகெல்லா நோயும், பறவைக் காய்ச்சலும் பரவுவது மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jan 6, 2021, 09:30 AM IST
கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டு செல்ல தமிழகம் இதுவரை தடை விதிக்கவில்லை என்று கேரள கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜு கூறியுள்ளார். Read More
Jan 5, 2021, 21:01 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை தரிசனம் செய்ய விரும்புவர்கள் நாளை 6ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. Read More
Jan 5, 2021, 15:41 PM IST
இமாச்சலப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சலால் 1800 பறவைகள் பலியாகியுள்ளன. மத்தியப் பிரதேசம், கேரளா மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. Read More