Dec 28, 2020, 18:39 PM IST
மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள் சாமி என்பவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. Read More
Dec 28, 2020, 13:58 PM IST
தேமுதிக கட்சியில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Dec 28, 2020, 09:57 AM IST
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாவிட்டால் ஜனவரி 13-ஆம் தேதி சென்று பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Dec 28, 2020, 09:23 AM IST
தமிழகத்தில் கொரோனாவுக்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8947 ஆக குறைந்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு 50க்கும் கீழ் சரிந்தது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Dec 27, 2020, 12:06 PM IST
ஜல்லிக்கட்டு போட்டிக்கான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு காளை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Read More
Dec 26, 2020, 20:18 PM IST
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழக அரசு கடந்த 23 ஆம் தேதி அனுமதி அளித்து இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது மேலும் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது Read More
Dec 26, 2020, 20:14 PM IST
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் 5 வகையாக உள்ளன. அவை குடும்பத்தின் வருவாயைப் பொருத்து மாறுபடும். மேலும், எல்லா ரேஷன் கார்டுகளும் ஒன்று போலவே இருந்தாலும், அந்த கார்டுகளில் உள்ள குறியீடுகள் மூலமாகத் தான் அவை எந்தவிதமான வகைப்படுத்தப்பட்ட அட்டை என்பதனை அறிய முடியும். Read More
Dec 26, 2020, 18:17 PM IST
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழகத்தில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் உயர்வான நோக்குடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1997 ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. Read More
Dec 26, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் தற்போது 9 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. Read More
Dec 24, 2020, 09:23 AM IST
ரஜினிக்கும், கமலுக்கும் புகட்டுவதன் மூலம் இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சீமான் கூறியுள்ளார்.கடந்த 2010ம் ஆண்டில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, அப்போது நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் Read More