Apr 23, 2019, 11:47 AM IST
சாத்வி பிரக்யா பி.ஜே.பி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார் Read More
Apr 19, 2019, 12:15 PM IST
உ.பி.யில் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பகுஜன்கட்சித் தொண்டர் ஒருவர், தவறுதலாக பாஜகவின் தாமரை சின்னத்தில் ஓட்டுப் போட்டு விட்ட விரக்தியில் ஓட்டுப் போட்ட தனது விரலை துண்டித்து தனக்குத் தானே தண்டனை கொடுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. Read More
Apr 17, 2019, 00:00 AM IST
‘திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறது’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். Read More
Apr 17, 2019, 09:48 AM IST
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரு கூட்டணிக் கட்சி, கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து போட்டியிடப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு அதிகமான தொகுதிகளை பிடிக்கும் கட்சிதான் பெரும்பாலும் மத்தியில் ஆட்சியமைக்கும் Read More
Apr 16, 2019, 00:00 AM IST
ஹச்.ராஜாவைக் கண்டித்தால் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்படுவார் எனக் கரு.பழனியப்பன் சாடியுள்ளார். Read More
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் உழல் கட்சிகள் என பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். Read More
Apr 15, 2019, 00:00 AM IST
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களை ஒதுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More
மருத்துவ துறையைக் கார்ப்பரேட் மயமாக்கும் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Apr 14, 2019, 10:59 AM IST
மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் வடகிழக்கு மாநிலங்களில் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவின் மூலம் அவர்களின் உண்மை விவரங்கள் வெளிவருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் ஸ்மிருதி இரானி இந்த முறை பி.காம். பார்ட் -1 (மூன்றாண்டு படிப்பு, முடிக்கவில்லை) என்று குறிப்பிட்டிருந்தார் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் கடந்த 2004ம் ஆண்டில் டெல்லியில் உள்ள சாந்தினி ச Read More
Apr 13, 2019, 11:13 AM IST
உ.பி., மாநிலம் உன்னாவோ மக்களவைத் தொகுதி வேட்பாளர், தனக்கு வாக்களிக்காத வாக்காளர்களுக்கு பாவம் வந்து சேரும் என பயமுறுத்தி உள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More