Dec 26, 2020, 18:17 PM IST
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழகத்தில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் உயர்வான நோக்குடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1997 ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. Read More
Dec 26, 2020, 13:44 PM IST
முந்தைய நாளின் தொடர்ச்சி. ஃடுத்த நாள் கிறிஸ்துமஸ் என்பதால் தான் லக்சரி டாஸ்க் முடிந்த உடன் பர்பாமன்ஸ் பற்றியும் நாமினேட் செய்ய விட்டார்கள் போலிருக்கிறது. நாமினேஷனில் ஆளுக்கொரு கத்தியை கையில் கொடுத்திருந்தால் பல கொலைகள் நடந்திருக்கும். Read More
Dec 26, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் தற்போது 9 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. Read More
Dec 24, 2020, 12:14 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என்.முரளி இராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. இதில் என்.முரளி ராமநாராயணன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். Read More
Dec 24, 2020, 09:23 AM IST
ரஜினிக்கும், கமலுக்கும் புகட்டுவதன் மூலம் இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சீமான் கூறியுள்ளார்.கடந்த 2010ம் ஆண்டில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, அப்போது நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் Read More
Dec 23, 2020, 17:53 PM IST
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு, தாக்கல் செய்திருந்தார்.நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்.10 மற்றும் 12ஆம் வகுப்பு , பட்ட படிப்பு தமிழ் வழியில் படித்து உள்ளேன். Read More
Dec 23, 2020, 14:50 PM IST
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோரும் மாற்றுத் திறனாளிகளும் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது Read More
Dec 23, 2020, 12:53 PM IST
300 வீரர்களுக்கு மேல் பங்கு பெறக் கூடாது என்பது உள்ளிட்ட பல புதிய நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
Dec 23, 2020, 10:38 AM IST
முக்காபுலா பாடலோடு தொடங்கியது நாள். நேத்து முதல் ஆளா ஆடிட்டு இருந்த கேப்டன் பாலா இன்னிக்கு தூங்கிட்டு இருந்தார். கேப்டன் பதவி ஒரு வாரத்துக்கு இருக்குய்யா.இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் பி பார் பால், சி பார் கேட்ச். வெளிய ஒரு பெரிய செட் போடுருந்தாங்க. Read More
Dec 22, 2020, 20:43 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. Read More