Jan 28, 2019, 19:56 PM IST
தமது குறைகளை உரத்த குரலில் கூறிய பெண்ணை பொது மக்கள் முன்னிலையில் சேலையைப் பிடித்து இழுத்து அதட்டிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் செயலை பலரும் கண்டித்துள்ளனர். Read More
Jan 28, 2019, 14:45 PM IST
தம்மைப் பற்றி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். Read More
Jan 26, 2019, 12:52 PM IST
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்தே தீருவோம் என்பதில் பாஜக அடம்பிடித்து வருகிறது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரிடம் நேற்று கூட மிகப் பெரும் தொகையை முன்வைத்து பாஜக பேரம் பேசியதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jan 23, 2019, 13:02 PM IST
அமைச்சர் பதவி தராவிட்டால் கர்நாடகா நிலை ஏற்படும் என்று ம.பி.முதல்வர் கமல்நாத்துக்கு மாயாவதி கட்சி பெண் எம்எல்ஏ பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். Read More
Jan 21, 2019, 19:35 PM IST
சொகுசு விடுதியில் தன்னைத் தாக்கிய எம்எல்ஏ கணேஷ் சுட்டுக்கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் காயமடைந்த எம்எல்ஏ ஆனந்த்சிங் போலீசில் புகார் செய்துள்ளார். Read More
Jan 20, 2019, 10:58 AM IST
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதி அரசுக்கு 992 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதை பாஜக சர்ச்சையாக்கியுள்ளது. Read More
Jan 19, 2019, 13:08 PM IST
கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் நடத்தும் மாநாடு குறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டிவிட்டர் பக்கத்தில், ஏற்கனவே யுத்தத்தில் தோற்று விரக்தியில் உள்ளவர்கள் மீண்டும் ஒரு முறை களத்தில குதிக்கப் பார்க்கின்றனர். Read More
Jan 19, 2019, 09:13 AM IST
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை 4 பேர் புறக்கணித்ததால் ஆட்சிக்கவிழ்ப்பு பீதி இன்னும் அக்கட்சித் தலைவர்களிடையே நீடிக்கிறது. இதனால் கூட்டம் முடிந்தவுடன் எம்எல்ஏக்கள் அனைவரும் ரிசார்ட்டுக்கு பேக் அப் செய்யப்பட்டு பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். Read More
Jan 18, 2019, 19:49 PM IST
கர்நாடக மாநில காங்.எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் மட்டும் பங்கேற்கவில்லை. எனினும் கூட்டணி அரசுக்கு ஆபத்தில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி நிம்மதி அடைந்துள்ளது. Read More
Jan 18, 2019, 10:11 AM IST
கர்நாடக காங்கிரஸ் எம்.எல் ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்கப் போவதாக தெரிவித்துள்ளனர். Read More