Jun 26, 2019, 12:01 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி என்ற கிராமத்தில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி விற்கவ்வடுவதாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிஜாரிகள், இறைச்சி திடீர் சோதனை நடத்தினர். Read More
Jun 15, 2019, 12:11 PM IST
24 வயது இளைஞன். சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய வயது. ஆனால், இடுப்பு வலியால் மூன்று ஆண்டுகள் வேதனைப்பட்டு வருகிறான். வலி என்றால் வேலையையே விட்டுவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கச்செய்யுமளவுக்கு தீவிர வலி. பரிசோதனையில் அவனுக்கு இடுப்பு பழுதுபட்டுள்ளது தெரிய வருகிறது. ஆங்கிலாசிங் ஸ்பாண்டிலிட்டிஸ் என்னும் இடுப்புமூட்டு வாதம் அவனை தாக்கி, அசையவிடாமல் செய்துள்ளது Read More
Jun 6, 2019, 10:16 AM IST
குறிப்பிட்ட நேரம் உணவு உண்ணாமல் இருப்பது உடலுக்கு பலவித நன்மைகளை தருகிறதாம். இறைபக்தி நிறைந்த நம் நாட்டில் நோன்பு, விரதம், உபவாசம் என்பவை புதியவையல்ல. காலங்காலமாக இறைவனை வேண்டி மக்கள் குறிப்பிட்ட காலங்களில் உணவினை தவிர்த்து வருகிறார்கள். ஆன்மீக பலனோடு கூட, உடல்ரீதியான நன்மைகளுக்கும் விரதம் காரணமாக அமைவதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கட்டுக்குள் இருக்கும் சர்க்கரை. Read More
Jun 3, 2019, 18:19 PM IST
ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமுமாகும். எந்த உணவு வகைகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது; எவை எவை தீங்கை விளைவிக்கும் என்றெல்லாம் ஆழமாக யோசிக்கும் நிலைக்கு வந்துள்ளோம். ஆரோக்கியம் என்பது, நல்ல உணவுகளை உண்பதால் மட்டுமல்ல; அவற்றை உண்ணும்போது என்ன வழிகளை கையாளுகிறோம் என்பதை பொறுத்தும் கிடைக்கும் Read More
May 30, 2019, 19:12 PM IST
விழாவுக்கு போக முடியாமல் கோட்டை விட்டனர் இரண்டு முதல்வர்கள். ஆச்சரியமாக உள்ளதா? Read More
May 4, 2019, 10:23 AM IST
பொதுவாக கோடை காலத்தில் மாம்பழ சீசன் தொடங்கி விடும். அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான மாம்பழம் பிரியர்கள் உற்சாகம் அடைந்து விடுவர். இந்த மாம்பழம் சீசனில் பழக்கடைகளில் விதவிதமான மாம்பழங்கள் வந்து குவியும். பார்த்த உடனேயே நம்ம வாயில் தானாகவே எச்சி ஊறி விடும் Read More
May 2, 2019, 17:27 PM IST
பால் சத்தான பானம் என்பது பொதுவான கருத்து. எந்தெந்த விதங்களில் பால் நம் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் அதை சரியான விதத்தில் பயன்படுத்தலாம். இதோ, பாலில் அடங்கியிருக்கும் சத்துக்கள் எவை என்ற பட்டியல் Read More
Apr 29, 2019, 18:38 PM IST
பழங்கள் ஆரோக்கியத்தை நமக்கு அளிப்பவை. நன்மையே தருபவை என்றாலும் அவற்றிலிருந்து முழு பலனை பெற்றுக்கொள்ள சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்கவேண்டும். நாம் நினைக்கும்போதெல்லாம் பழங்களை சாப்பிடுவதை காட்டிலும் உரிய நேரத்தில் சாப்பிடுவது பயன் தரும். Read More
Apr 21, 2019, 11:23 AM IST
இரவு உணவை தாமதமாக சாப்பிடுகிறவர்களுக்கும் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும் இதய கோளாறுகள் வரக்கூடும் என்று பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். Read More
Apr 18, 2019, 12:15 PM IST
விரலில் மை வைத்து வரும் வாக்காளர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்று அறிவித்துள்ளது. Read More