Apr 24, 2019, 00:00 AM IST
சீனாவில் இருந்து டிக்-டாக் என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அதனால் தீமை விளைவிக்கும் இந்த செயலிக்கு தடை விதிக்க கோரி எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. Read More
Apr 16, 2019, 10:00 AM IST
அமமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். Read More
Apr 6, 2019, 13:04 PM IST
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வேட்பு மனுவில், பல உண்மைகளை மறைத்து பொய்யான தகவல்களை கூறியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், அவரை போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. Read More
Mar 25, 2019, 09:45 AM IST
நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய கருத்து சர்ச்சையாக வெடித்தது. எனவே, திமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Mar 20, 2019, 22:22 PM IST
அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் விபி கலைராஜன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். Read More
Feb 2, 2019, 14:41 PM IST
தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் சர்ச்சைக்குரிய உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Feb 1, 2019, 10:32 AM IST
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுள்ளது உச்ச நீதிமன்றம் . வரும் 7-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More