Jan 19, 2021, 15:56 PM IST
பிரிஸ்பேன் உள்ள காபா மைதானத்தில் இது இந்தியாவின் முதல் வெற்றியாகும். இந்த மைதானத்தில் 32 வருடங்களுக்கு பின்னர் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.டி 20 கிரிக்கெட் போட்டியை விட இன்று பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது என்றால் அது மிகையல்ல. Read More
Jan 19, 2021, 13:23 PM IST
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More
Jan 19, 2021, 10:35 AM IST
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று தேநீர் இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 37 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும்.பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி மிக பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் வெற்றி பெற சம வாய்ப்புகள் உள்ளன. Read More
Jan 19, 2021, 09:27 AM IST
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 41 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்தியா 59 ஓவர்களில் 233 ரன்கள் எடுக்க வேண்டும்.பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவுடனான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது Read More
Jan 18, 2021, 20:30 PM IST
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற சிராஜ் தனது ஆறாவது இன்னிங்சில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். இந்திய, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஆடுகளத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Jan 18, 2021, 13:46 PM IST
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இன்று 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இன்று ஆட்டநேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jan 18, 2021, 12:45 PM IST
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 294 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 18, 2021, 09:17 AM IST
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா உணவு இடைவேளையின்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து இந்தியாவை விட ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்தது. Read More
Jan 16, 2021, 18:27 PM IST
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியில் பாதி பேருக்கு மேல் காயமடைந்துள்ள நிலையில் நேற்று முதலாவது இன்னிங்சில் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் செய்னியும் காயமடைந்தார். இதையடுத்து அவர் 2வது இன்னிங்சிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை அடுத்த இன்னிங்சுக்கு தயார்படுத்த மருத்துவக் குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Jan 16, 2021, 11:24 AM IST
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 2 ரன்களுடனும், புஜாரா 8 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர். Read More