Dec 29, 2020, 14:40 PM IST
கர்நாடக மேலவைத் துணைச் சபாநாயகர் தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் அரசியல் படுகொலை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணைச் சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார். அவர் நேற்று சகாராபட்டினாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார். Read More
Dec 29, 2020, 09:27 AM IST
கர்நாடக சட்டமேலவை துணைச் சபாநாயகர் தர்மேகவுடா(64), ரயில் தண்டவாளம் அருகே சடலமாகக் கிடந்தார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் மூலம் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணை சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார். Read More
Dec 23, 2020, 13:38 PM IST
கர்நாடகாவில் இன்று(டிச.23) முதல் ஜன.2ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. Read More
Dec 20, 2020, 18:04 PM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைலரா லிங்கேஸ்வரர் கோவில் ஆச்சாரத்தை மீறியதால் தான் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் சோதனை ஏற்பட்டதாக கூறி அந்தக் கோவிலுக்கு வெள்ளியில் ஹெலிகாப்டர் செய்து அதை காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார் Read More
Nov 24, 2020, 20:31 PM IST
டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Nov 23, 2020, 09:23 AM IST
பெங்களூரு சிவாஜி நகரில் நகைக்கடை நடத்தி வந்த மன்சூர் கான் என்பவர் கடந்த ஆண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துத் தலைமறைவானார். ஐ.எம். ஏ. திட்டம் என்ற பெயரில் சுமார் 30 ஆயிரம் பேரிடம் பணம் வசூலித்து இந்த மெகா மோசடி நடந்ததாகத் தெரிய வந்தது. Read More
Nov 20, 2020, 18:03 PM IST
அவர் எந்த நேரமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் Read More
Nov 12, 2020, 11:18 AM IST
தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் மாநில எல்லையான ஜுஜுவாடி வரை நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில பேருந்துகளில் சென்று வந்தனர். Read More
Nov 7, 2020, 21:47 PM IST
டெல்லி, ராஜஸ்தான் ஆகிய இடங்களுக்கு சென்று பல பாஜக மேலிட தலைவர்களை சந்தித்துள்ளனர். Read More
Oct 30, 2020, 18:46 PM IST
கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் சினிமாவிலோ, டிவியிலோ நடிக்க வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும். புத்தகம் எழுத வேண்டுமென்றாலும் கூட அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதுதவிர வரதட்சணை வாங்க கூடாது என்பது உட்பட அரசு ஊழியர்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன Read More