Sep 28, 2020, 18:03 PM IST
கட்டணமில்லாமல் இதனைப் பயன்படுத்துவோருக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாகக் கூகுள் நிறுவனம் கூறினாலும் தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வந்தது. Read More
Sep 22, 2020, 15:38 PM IST
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுள் ஒன்றான ஒன்பிளஸ், ஒன்பிளஸ் வெதர் மற்றும் ஒன்பிளஸ் நோட்ஸ் போன்ற செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்படி செய்துள்ளது. ஒன்பிளஸ் மெசேஜஸ் என்ற செயலியும் பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும். Read More
Aug 29, 2020, 14:44 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய பீட்டா (Beta) விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் டியோவை (Google Duo) பயன்படுத்தி ஒருவரோடு ஒருவர் அழைப்பு மற்றும் குழு அழைப்புகளைத் தொலைக்காட்சி மூலம் செய்ய முடியும். Read More
Aug 23, 2020, 13:41 PM IST
கூகுள் நிறுவனத்தின் தொலை கருத்தரங்க செயலியான கூகுள் மீட் (Google Meet) லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொது முடக்கக் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள், நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள், சமுதாய அமைப்புகளின் சந்திப்புகள் நடத்துவோருக்கு இது பேருதவியாக இருந்து வருகிறது. Read More
Aug 27, 2019, 16:13 PM IST
கூகுள் அசிஸ்டெண்ட் உதவியுடன் வீட்டிலுள்ள விளக்குகள், கண்காணிப்பு காமிராக்கள், குளிரூட்டும் சாதனங்கள் (ஏ.சி). மற்றும் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனத்தை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Read More
Aug 22, 2019, 13:45 PM IST
கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தனது 'கோ' (Go) வரிசையில் 'கூகுள் கோ' செயலியை அறிமுகம் செய்தது. அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தேடுபொறியின் எளிய வடிவம் இது. Read More
Jul 1, 2019, 19:56 PM IST
ஃபயர்பாக்ஸ் உடன் நிறுவனரும் ஜாவாஸ்கிரிப்ட்டை உருவாக்கியவருமான பிரண்டன் ஐச், பிரேப் (Brave) என்ற பிரௌசரை வடிவமைத்துள்ளார். இது மூன்றாம் நபர் விளம்பரங்கள், பயனர்களின் தரவுகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்கிறது. பயனரின் அனுமதியின்றி வெளி நபர் யாரும் அவரது தரவுகளை அறிந்திடாமல் 'பிரேவ்' பாதுகாக்கிறது. Read More
Jun 29, 2019, 18:36 PM IST
பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் பயணியர் கூட்டம், இருக்கை வசதி ஆகியவை பற்றிய விவரங்களை தரும் வசதி கூகுள் மேப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 200 நகரங்களில் கூகுளின் இந்த வசதி கிடைத்து வந்தது. Read More
Apr 18, 2019, 22:54 PM IST
சுந்தர் பிச்சை தமிழகத்துக்கு வாக்களிக்க வந்ததாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. Read More
Apr 17, 2019, 10:03 AM IST
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்க கோரி கடந்த 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. Read More