May 28, 2019, 12:40 PM IST
பிரதமராக மோடி இன்னும் பதவியேற்கவே இல்லை. அதற்குள், வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் டார்கெட் 333 தொகுதிகள் என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் சுனில் தியோதர் கூறியுள்ளார் Read More
May 20, 2019, 12:43 PM IST
டி.வி. சேனல்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று வெளியானதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். கணிப்புகள் எப்போதுமே தவறாக இருக்கின்றன என்று காங்கிரஸ் கூறியுள்ளது Read More
May 20, 2019, 11:49 AM IST
ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம்(பிஜேடி) கட்சியே வென்று 5வது முறையாக ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது Read More
May 19, 2019, 21:17 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பலவற்றிலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
May 19, 2019, 11:59 AM IST
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் ஆளும்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு மே 18ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான லேபர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. Read More
Mar 11, 2019, 08:34 AM IST
நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக 16 இடங்களில் வெற்றி பெறும்; அதிமுக 12, அமமுக 2, இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. Read More
Mar 9, 2019, 07:27 AM IST
லோக்சபா தேர்தல் நிலைப்பாடுகளால் மனித நேய மக்கள் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Mar 2, 2019, 18:00 PM IST
காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக என வலிமையான கூட்டணிக்காக போராடுகிறது திமுக. ஆனால் அக்கட்சியின் பல தொகுதிகளில் வலுவான வேட்பாளர்கள் இவர்கள்தான் என சுட்டிக்காட்ட முடியாத நிலை இருக்கிறது. Read More
Jan 24, 2019, 17:01 PM IST
எடப்பாடி பழனிசாமியும் தம்பிதுரையும் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக கூட்டணிப் பேச்சை முன்வைத்து விமர்சித்தார் தினகரன். இதற்குக் காரணம், பாஜகவில் உள்ள அவருடைய சோர்ஸுகள்தானாம். Read More