Oct 5, 2019, 13:54 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று காலையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். Read More
Oct 3, 2019, 18:04 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான முனையம் உள்பட நாடு முழுவதும் 30 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 19, 2019, 09:34 AM IST
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருப்பதை பெரும்பாலும் எக்சேஜ் செய்கிறோம். மிகக்குறைந்த மதிப்பிலேயே அதை திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். பலர் பழைய ஸ்மார்ட்போன்களை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். Read More
Aug 12, 2019, 13:14 PM IST
நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை மிக முக்கியமானது. துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More
Apr 29, 2019, 07:50 AM IST
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக, தேவாலயங்களுக்கு வரும் கிறிஸ்துவ மக்களுக்கு கைப்பைகளை கொண்டு வரவேண்டாம் என குறுந்தகவல் வாயிலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. Read More
Apr 27, 2019, 11:35 AM IST
ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக லாரி டிரைவர் கிளப்பிய வதந்தியால், தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.க்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Apr 27, 2019, 10:31 AM IST
இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் அந் நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டைக்குப் பின் அந்த வீட்டில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சண்டையிலும் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமான வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Read More
Apr 26, 2019, 13:15 PM IST
இலங்கையில் பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட வேண்டாம் என்று அந்நாட்டு உலமா அமைப்பு கேட்டு கொண்டுள்ளது Read More
Apr 13, 2019, 09:18 AM IST
2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த வேட்பாளர்களால் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.14.5 கோடி கிடைத்துள்ளது Read More
Mar 23, 2019, 17:40 PM IST
முகநூல் நிறுவனத்தின் வழங்கிகளில் (சர்வர்) லட்சக்கணக்கான பயனர்களின் கடவுச் சொற்கள் வாசிக்கக்கூடிய விதத்தில் சாதாரண எழுத்துகளில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தன் அறிக்கையில் கூறியுள்ளது.சமூக ஊடகங்கள் தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பானவையா என்ற கேள்வி எப்போதும் இருந்து வரும் ஒன்று. Read More