Apr 24, 2019, 00:00 AM IST
இணையதளத்தில் தன்னை எதிர் விமர்சனம் செய்பவர்களுக்காக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை குஷ்பு. Read More
Apr 23, 2019, 00:00 AM IST
நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 22, 2019, 10:33 AM IST
‘யாரும் ஓட்டு கேட்டு பிரச்சாரத்திற்கு போகக் கூடாது. ஆனால், ஓட்டு போடாவர்களுக்கு 51 ரூபாய் அபராதம்’’ என்று பஞ்சாயத்து உத்தரவு போட்டிருக்கிறது குஜராத்தில் உள்ள விநோத கிராமம்! Read More
Apr 20, 2019, 08:08 AM IST
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. Read More
Apr 19, 2019, 13:03 PM IST
நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்கும் முன், அவருக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து விசாரிக்கப்படும் என்று சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 19, 2019, 10:51 AM IST
ஒரு வழியாக தமிழகத்தில் ஒரு மாதத் துக்கும் மேலாக நடந்த தேர்தல் திருவிழா ஆரவாரமாக முடிவடைந்துள்ளது. ஆரம்பத்தில் யார்? யாருடன் கூட்டணி என்பதற்காக நடந்த திரை மறைவு ரகசிய பேச்சுகள், அதன் பின்னணியில் நடந்த பேரங்கள் என தமிழக அரசியல் களம் சினிமாவை மிஞ்சும் வகையில் நாளுக்கு நாள் திடீர், திடீர் திருப்பங்களை சந்தித்து ஒரு வழியாக கூட்டணி முடிவானது. Read More
Apr 18, 2019, 10:58 AM IST
தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பிலும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளதால் ஒரு ஓட்டு கூட பதிவாகாமல் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடியுள்ளன Read More
Apr 18, 2019, 08:57 AM IST
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். Read More
Apr 18, 2019, 08:17 AM IST
தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 15, 2019, 12:03 PM IST
ஓட்டு எந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ள கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று புகார் கூறி, நாம் தமிழர் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர் Read More