Apr 15, 2019, 18:45 PM IST
வெயில் மண்டையை பிளப்பதுபோல் கொளுத்தும் மாதம் இது. வெளியில் போய்விட்டு வந்ததுமே ஃபிரிட்ஜ்ஜை திறந்து மடக் மடக்கென்று ஐஸ்வாட்டரை குடிக்கவேண்டும் என்ற வேட்கை அனைவருக்குமே இருக்கும். வெயிலில் அலைந்துவிட்டு வந்து ஜில்லென்று தண்ணீரையோ, கூல்டிரிங்ஸையோ குடிப்பது உடல் நலத்துக்கு கேட்டை விளைவிக்கும். உடல் சூடாக இருக்கும்போது திடீரென குளிர்ந்த பானம் உள்ளே செல்வது, உடலின் இயக்கத்தில் பாதிப்பை உண்டுபண்ணும். ஆகவே, கோடைக்காலத்திற்கு என்று சில உணவுமுறைகள் உள்ளன. அவற்றை கைக்கொள்ளலாம். Read More
Apr 8, 2019, 14:48 PM IST
கோடையில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. வெளியில் செல்ல முடியாதது ஒரு பக்கம்! Read More
Apr 2, 2019, 22:26 PM IST
குழந்தைகள் என்றுகூட பாராமல் விஷம் கொடுத்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார் Read More
Apr 1, 2019, 21:14 PM IST
துரித உணவு தயாரிப்பில் போடப்பபட்ட அமெரிக்க மூலதனம் 743 மில்லியன் டாலர்களிலிருந்து 2.1 பில்லியன் டாலர்வரை அதிகரித்திருக்கிறது Read More
Mar 23, 2019, 11:24 AM IST
இளமையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நடுத்தர வயதிற்கு மேல் மூளையின் சிந்திக்கும் திறன் நன்றாக இருப்பதற்கு காரணமாகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. Read More
Feb 20, 2019, 22:11 PM IST
ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு உணவு டெலிவரி செய்ய முயன்ற ஸ்விக்கி ஊழியர் Read More
Feb 13, 2019, 18:49 PM IST
ஜொமேட்டோ கஸ்டமர் கேர் ஊழியரின் சாட் ஒன்று வைராலகியுள்ளது. Read More
Feb 15, 2018, 18:15 PM IST
பாரம்பரியம் என்பதற்கு சரியான அர்த்தம் என்னவென்று பார்த்தால் நமது நம்பிக்கைகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் வழிவழியாய் வாங்கி வழங்குவது என்று பொருள்கொள்ளலாம். Read More