Mar 11, 2019, 10:19 AM IST
லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் லோக்சபா தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதியன்றே சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. Read More
Mar 2, 2019, 12:22 PM IST
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. தென்காசி தொகுதியில் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுவார் எனத் தெரிகிறது. Read More
Mar 2, 2019, 08:19 AM IST
சுதந்திர இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் குவிகிறது. Read More
Mar 1, 2019, 10:23 AM IST
பிரதமர் மோடியின் ஆந்திரா, தமிழகம் வருகைக்கு எதிராக சமூக வலைதளங்களில் #Goback Modi ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. Read More
Mar 1, 2019, 09:38 AM IST
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இப்பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். Read More
Mar 1, 2019, 08:30 AM IST
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசு 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான திரைத்துறையினருக்கான கலைமாமணி விருதுகள் ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன. Read More
Feb 25, 2019, 10:23 AM IST
தமிழக தொழிலதிபர் முருகானந்தம் குறித்த குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. Read More
Feb 21, 2019, 10:08 AM IST
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. Read More
Feb 18, 2019, 11:42 AM IST
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் படங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் போஸ்டர்களை அத்தனை கட்சிகளுமே வெளியிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 10, 2019, 02:08 AM IST
தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் அதாவது பாஜக ஆளாத மாநிலங்களிலும் மத்திய பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அந்தவகையில் அசாம் மாநிலத்தில் சமீபகாலமாக பாஜகவுக்கு அதிக அளவு எதிர்ப்பு எழுந்துள்ளது. அதற்கு காரணம் இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்த நடவடிக்கைகள் தான். Read More