Apr 29, 2019, 08:53 AM IST
பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலங்கையில் முக அடையாளங்களை மறைக்கும் ஆடைகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார் Read More
Apr 28, 2019, 10:59 AM IST
தொடர் குண்டு வெடிப்பால் பதற்றமாக காணப்படும் இலங்கைக்கு பயணம் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Apr 27, 2019, 21:33 PM IST
இலங்கையில் தேசிய தவ்ஹித் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகியவற்றை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக பிரகடனம் செய்து அந் நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More
Apr 27, 2019, 10:31 AM IST
இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் அந் நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டைக்குப் பின் அந்த வீட்டில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சண்டையிலும் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமான வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Read More
Apr 27, 2019, 09:14 AM IST
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவரை அந்நாட்டு பாதுகாப்பு படையின் சுட்டுக் கொன்றனர் Read More
Apr 23, 2019, 09:16 AM IST
கொழும்பு, இலங்கையில் இன்று துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து புலனாய்வு செய்வதற்காக இன்டர்போல் டீம் இலங்கைக்கு வருகிறது. Read More
Apr 22, 2019, 07:50 AM IST
இலங்கையில் அந்நாட்டு விமானப்படை கொழும்பு விமான நிலையம் அருகே நேற்று இரவு நவீன பைப் வெடிகுண்டை கண்டுபிடித்து செயல் இழக்க செய்தது. இதனால் பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. Read More
Apr 21, 2019, 19:00 PM IST
இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார் Read More
Apr 21, 2019, 18:58 PM IST
ண்டுவெடிப்பில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல்கள் தான் Read More
Apr 21, 2019, 12:17 PM IST
இலங்கை கொழும்பு மற்றும் புறநகர் ப பகுதியில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். ஈஸ்டர் பண்டிகைக்கான பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ மதத்தினர் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தால் இலங்கை முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More