Nov 24, 2020, 09:42 AM IST
அமெரிக்காவில் ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுத்து வந்த அதிபர் டொனால்டு டிரம்ப், 20 நாட்களுக்குப் பிறகு அடங்கி விட்டார். வெள்ளை மாளிகை நிர்வாகத்தை ஒப்படைக்க அவர் ஏற்றுக் கொண்டார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 22, 2020, 14:10 PM IST
சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோல்ப் விளையாடி பொழுதை போக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Nov 17, 2020, 18:44 PM IST
இந்த தாக்குதலை நடத்தினால் அது ஈரானுடன் போருக்கு வழி வகுக்கும் என டிரம்ப்பின் ஆலோசகர்கள் அவரை எச்சரித்துள்ளனர் Read More
Nov 15, 2020, 21:06 PM IST
பைடனின் வெற்றியை முதல்முறையாக டிரம்ப் ஒத்துக்கொண்டுள்ளார். Read More
Nov 12, 2020, 20:09 PM IST
மெலனியாவுக்கும் டிரம்பிற்கும் இடையிலான தீர்வு அவர்களின் 14 வயது மகன் போரானைப் பொறுத்து உள்ளது Read More
Nov 9, 2020, 21:17 PM IST
டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறினால் மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார் Read More
Nov 9, 2020, 12:13 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜே பைடன் வெற்றி பெற்றதை தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், வெள்ளை மாளிகை நிர்வாகப் பொறுப்புகள் மாற்றும் பணி தடைப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 8, 2020, 16:49 PM IST
ஜோ பைடன், கமலா ஹாரீஸ் அரசுக்கு முழு ஒத்துழைப்புத் தருக டிரம்புக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள் என்று ஆரம்பிக்கும் Read More
Nov 7, 2020, 12:54 PM IST
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர். Read More
Nov 7, 2020, 10:06 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் 4வது நாளாக வாக்கு எண்ணிக்கை நீடித்து வருகிறது. பென்சில்வேனியாவில் ஜோ பைடன் 29 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளதால், அவர் அதிபராவது உறுதியாகி உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. Read More