Sep 23, 2019, 13:41 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை சோனியாகாந்தியும், மன்மோகன்சிங்கும் சந்தித்து பேசினர். Read More
Sep 18, 2019, 15:02 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். கார்த்தி சிதம்பரமும் அவர்களுடன் சென்றிருந்தார். Read More
Sep 12, 2019, 08:51 AM IST
நான் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். ஏழைமக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே? என்று திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Sep 9, 2019, 18:38 PM IST
திகார் சிறையில் அடைபட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ட்விரிட்டரில் போட்ட பதிவின் மூலம் தன் மீதான வழக்கில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். Read More
Sep 6, 2019, 12:45 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு தனி அறை ஒதுக்கப்பட்டாலும் சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மற்ற கைதிகள் போல் டி.வி. பார்ப்பதற்கும், நியூஸ்பேப்பர் படிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 6, 2019, 09:12 AM IST
சிபிஐ காவலில் சிதம்பரம் இருந்த போது அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 90 மணி நேர விசாரணையில் 450 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Sep 5, 2019, 18:42 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 19ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். Read More
Sep 5, 2019, 08:31 AM IST
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரம் விடுதலை ஆவாரா என்பது உச்சநீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் இன்று அளிக்கவுள்ள உத்தரவுகளில் தெரியும். Read More
Aug 30, 2019, 20:36 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 30, 2019, 10:23 AM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் நிம்மதியின்றி தவிக்கிறார். அவருடைய சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், திகார் ஜெயிலுக்கு அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் திகார் ஜெயில் செல்வதை தவிர்க்க, சிபிஐ கஷ்டடியிலேயே வரும் திங்கட்கிழமை வரை தொடர ப.சிதம்பரம் தாமாகவே விருப்பம் தெரிவித்துள்ளது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More