Jun 6, 2019, 10:05 AM IST
பயனர் கவனம் தப்பினால் சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராம் அதிக மொபைல் டேட்டாவை பயன்படுத்திவிடக்கூடும். சரியான தொடர்பு மற்றும் போதுமான வேகம் இல்லாத இணைப்பில் படங்களை தரவிறக்கம் செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் பிடிக்கிறது. இணைப்பின் வேகம் மற்றும் தரம் குறைந்த இடங்களிலும் தடையில்லாமல் செயல்படுவதற்கு வசதியாக டேட்டா சேமிப்பு (சேவர்) என்ற சிறப்பம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பெற இயலும். Read More
Jun 4, 2019, 17:30 PM IST
ஸ்மார்ட்போனில் விளையாடும் ஆர்வமுள்ளவர்களுக்காகவே பல்வேறு தொழில்நுட்பங்களை பிரத்யேகமாக கொண்டுள்ள பிளாக் ஷார்க் 2 போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஜூன் 4ம் தேதி நண்பகல் 12 முதல் ஃபிளிப்கார்ட் மூலம் இதை வாங்கலாம் Read More
Jun 3, 2019, 12:20 PM IST
இந்தியாவில் நான்கு நுகர்வோரில் மூன்று பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துகின்றனர் என்று அடோப் நிறுவனம் எடுத்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது Read More
May 21, 2019, 15:32 PM IST
ஸியோமி நிறுவனம் ரெட்மி எனும் ஸ்மார்ட் போன் வகைகளை குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்து மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய டஃப் கொடுத்து வருகிறது. Read More
Apr 24, 2019, 19:42 PM IST
ஸோமி நிறுவனம் ரெட்மி 6 போனை தொடர்ந்து ரெட்மி 7 ஸ்மார்ட்போனை புதுடெல்லியில் அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 29ம் தேதி நண்பகல் 12 மணி முதல்nbspmi.comnbspஇணையதளம் மற்றும் மி ஹோம், அமேசான் இந்தியா, மி ஸ்டுடியோ கடைகளில் ரெட்மி 7 போன் கிடைக்கும் Read More
Apr 23, 2019, 17:18 PM IST
பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக ஆப்போ நிறுவனம் A5s மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் பிராசஸருடன் இது சந்தைக்கு வந்துள்ளது Read More
Apr 19, 2019, 15:03 PM IST
4ஜி சேவை வழங்கும் உலக நாடுகளின் அலைபேசி நிறுவனங்களில் தேசிய அளவிலான சேவை தரத்தில்ல் ரிலையன்ஸ் ஜியோ சிறப்பிடம் பெற்றுள்ளது. அலைபேசி சேவைகளை ஆய்வு செய்யும் லண்டனை சேர்ந்த ஓபன்சிக்னல் என்ற நிறுவனத்தின் அறிக்கை இதை தெரிவித்துள்ளது. Read More
Apr 15, 2019, 14:50 PM IST
ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் வாக்குச்சாவடியை சுற்றியுள்ள 100 மீட்டர் தொலைவுக்குள் செல்போன் பயன்படுத்தவும் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது Read More
Apr 2, 2019, 19:51 PM IST
ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது நோய் அல்ல...அது ஒரு குறைபாடு என்கின்றனர் நிபுணர்கள். Read More
Mar 26, 2019, 14:41 PM IST
செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய 13 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மார்ச் 26ம் தேதி நண்பகல் முதல் விற்பனையாகிறது. ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து ரியல்மி 3 போனை பெற்றுக்கொள்ளலாம். Read More