Jun 1, 2019, 13:32 PM IST
பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்தியை திணிக்கக் கூடாது; ஆனால் விரும்பிய மொழியை யாரும் கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் Read More
May 30, 2019, 19:01 PM IST
இரண்டு கேபினட் அமைச்சர் பதவி தரப்படாததால் அதிருப்தி அடைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி, மோடி அமைச்சரவையில் பங்கேற்கவில்லை Read More
May 30, 2019, 09:17 AM IST
பிரதமர் மோடி 2வது முறை பதவியேற்பதற்கு முன்பே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. தனது வேலையை காட்டத் தொடங்கி விட்டது Read More
May 29, 2019, 15:42 PM IST
‘ஒரு திட்டத்திற்கு அனுமதி தருவதற்கு இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்...’ என்று சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குண்டு போட்டிருக்கிறார். யார் அந்த அமைச்சர்? Read More
May 28, 2019, 12:01 PM IST
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...சொந்த நாட்டிலே... என்ற பாடலை சுட்டிக்காட்டி பாமக தலைவர் ராமதாஸை கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் முரசொலி நாளிதழ்.இதுகுறித்து முரசொலியில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது Read More
May 28, 2019, 09:48 AM IST
அரசியலில் எதிரிக்கு எதிரி நண்பர் என்ற பார்முலா நன்றாக செயல்படுகிறது. சந்திரபாபு நாயுடுவுடன் கடுமையாக மோதிக் கொண்டிருந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியுடன் நெருக்கமாகி வருகிறார் Read More
May 27, 2019, 15:56 PM IST
பா.ஜ.க. எப்போதும் 2 சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று வாரணாசியி்ல் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார் Read More
May 26, 2019, 14:02 PM IST
கர்நாடகாவில் ஊசலாடிக் கொண்டிருக்கும் காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, ‘ஆபரேஷன் கமலா’ வை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
May 25, 2019, 12:27 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் மக்கள் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் நிலையில், ஆன்மீக அரசியல் பேசும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது Read More
May 24, 2019, 13:27 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கட்சிகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பல்வேறு மீம்ஸ்கள் உலா வருகின்றன. தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, மதிமுக, கொமதேக, முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. வேலூர் தவிர மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38ல் இந்த அணி அமோக வெற்றி பெற்றது Read More