Mar 15, 2019, 15:48 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை வடிவிலான கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொந்தளித்துள்ளார். கைச்சின்னம் என்பதற்காக உடம்பிலிருந்து கையை வெட்ட முடியுமா? தினமும் உதிக்கும் சூரியனை மறைப்பீர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை. Read More
Mar 14, 2019, 09:56 AM IST
ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை சிறைக்கு அனுப்புவேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 8, 2019, 07:58 AM IST
பிரதமர் மோடி வந்துவிட்டுச் சென்ற பிறகும் பாஜக தலைமை அலுவலகத்தில் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் தமிழிசையின் புகைப்படம், புறக்கணிக்கப்பட்டது குறித்துதான் விவாதம் நடந்து வருகிறது. ' Read More
Mar 7, 2019, 19:20 PM IST
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. தற்போதே கிராமம் கிராமமாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். Read More
Mar 6, 2019, 19:28 PM IST
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி எனத் தலைப்பிட்டு பத்திரிகைகளில் முழுப் பக்கம் விளம்பரத்தைக் கொடுத்துள்ளது அதிமுக. Read More
Mar 5, 2019, 15:25 PM IST
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து நேரடியாகக் களமிறங்குவதில் தயக்கம் காட்டி வருகிறார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் டாக்டர்.தமிழிசை. இதன் எதிரொலியாக தென்சென்னையைக் கேட்டுப் பெறும் முடிவில் இருக்கிறார். Read More
Mar 2, 2019, 08:16 AM IST
லோக்சபா தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும் என்று தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Mar 2, 2019, 07:49 AM IST
லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி. கனிமொழியை வீழ்த்தவும் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை வெல்ல வைக்கவும் அதிமுக தமது ஆட்டத்தை தொடங்கிவிட்டது. Read More
Feb 27, 2019, 11:34 AM IST
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Feb 17, 2019, 12:17 PM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்ற ரஜினியின் அறிவிப்பால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் Read More