May 31, 2019, 17:36 PM IST
மத்திய அரசில் நிதியமைச்சர்களாக பதவி வகித்தவர்களில் ஆறாவது தமிழர் என்ற சிறப்பை பெறுகிறார் நிர்மலா சீத்தாராமன் Read More
May 30, 2019, 21:32 PM IST
பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த அமைச்சர் பதவியும் தரப்படவில்லை. ஆனாலும், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் ஆகிய 2 கேபினட் அமைச்சர்களும் தமிழர்கள்தான் Read More
May 29, 2019, 15:42 PM IST
‘ஒரு திட்டத்திற்கு அனுமதி தருவதற்கு இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்...’ என்று சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குண்டு போட்டிருக்கிறார். யார் அந்த அமைச்சர்? Read More
May 28, 2019, 19:24 PM IST
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தனது ஆட்டத்தை துவக்கி விட்டது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் மற்றும் 56 கவுன்சிலர்கள் பா.ஜ.க.வுக்கு தாவியுள்ளனர் Read More
May 28, 2019, 12:40 PM IST
பிரதமராக மோடி இன்னும் பதவியேற்கவே இல்லை. அதற்குள், வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் டார்கெட் 333 தொகுதிகள் என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் சுனில் தியோதர் கூறியுள்ளார் Read More
May 27, 2019, 09:56 AM IST
சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கில் தடயங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. இது மம்தா அரசுக்கு கடும் நெருக்கடியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது Read More
May 27, 2019, 09:32 AM IST
ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், கட்சியை வளர்ப்பதற்குப் பதில் தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். சீட் தராவிட்டால் ராஜினாமா செய்யப் போவதாகக் கூட ப.சிதம்பரம் மிரட்டினார் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
May 27, 2019, 09:25 AM IST
ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்ததால், இங்கிலாந்து நாடு வலிமை இழந்து விட்டதாக, அந்நாட்டு மக்கள் நினைத்ததால், மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது. வாக்கெடுப்பில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர் Read More
May 25, 2019, 11:28 AM IST
தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்களும், அக்கட்சிகளின் புதிய எம்.பி.க்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் Read More
May 25, 2019, 11:03 AM IST
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.குளம், குட்டையில் தண்ணீர் இருந்தால் தானே ? தாமரை மலரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியிருந்ததற்கு, முதலில் கோதாவரி - காவிரி இணைப்பு மூலம் தண்ணீர் வரும்.. பிறகு தாமரையும் மலரும் என்று டிவீட் செய்து, தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார் Read More