Feb 17, 2021, 09:32 AM IST
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவுவதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இருந்து கர்நாடகா செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கள் மாநிலத்திற்கு வரும் கேரளாவைச் சேர்ந்த அனைவரும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 16, 2021, 11:35 AM IST
திருமணமான 6 மாதத்திலேயே மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கணவன் கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகக் கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே இன்று காலை நடந்தது. Read More
Feb 15, 2021, 09:22 AM IST
கேரள மாநிலம் கொச்சியில் கல்குவாரி குளத்தில் 44 வயதான கன்னியாஸ்திரியின் உடல் மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது சாவில் மர்மம் இருப்பதாக கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள கீரித்தோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். Read More
Feb 12, 2021, 13:48 PM IST
பிரபல மலையாள டைரக்டர் மேஜர் ரவி பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவி உள்ளார். கேரள பாஜகவில் உள்ள 90 சதவீதம் தலைவர்களையும் நம்ப முடியாது என்று அவர் கூறியுள்ளார். Read More
Feb 11, 2021, 14:25 PM IST
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா செல்ல முடியும். Read More
Feb 11, 2021, 11:30 AM IST
10 சென்ட் நிலத்திற்காக மனைவியுடன் சேர்ந்து தாயை கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாயைக் கொன்ற பின்னர் மகனும், அவரது மனைவியும் சேர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினர். ஆனால் போலீசார் இருவரையும் பின்னர் கைது செய்தனர். Read More
Feb 10, 2021, 11:40 AM IST
விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக கேரளாவுக்கும் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். Read More
Feb 10, 2021, 09:17 AM IST
சபரிமலையில் வரும் 13ம்தேதி தொடங்க உள்ள மாசி மாத பூஜைகளில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு இம்முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Read More
Feb 9, 2021, 09:40 AM IST
கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட மேலும் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வரும் போதும் 10 மற்றும் 12ல் படிக்கும் மாணவர்களுக்கு நடைபெறும் வகுப்புகளை நிறுத்த முடியாது என்று கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது. Read More
Feb 8, 2021, 21:04 PM IST
கேரளா மாநிலம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். அங்கு அடிக்கடி மழை பொழிவதால் மரங்கள், செடிகள், கொடிகள் என பல வகையானவை பச்சை பசேலென்று விளங்கும். Read More