Apr 22, 2019, 13:12 PM IST
ரபேல் விவகாரத்தில் மோடியை திருடன் என உச்ச நீதி,மன்றமே கூறி விட்டது என்பது போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து கூறியிருந்தார். இது தொடர்பாக பாஜக தரப்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார் Read More
Apr 21, 2019, 21:58 PM IST
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடத் தயார் Read More
Apr 20, 2019, 16:46 PM IST
மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 3ம் கட்ட தேர்தலில் கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Apr 20, 2019, 00:00 AM IST
கேரளாவில் இதுவரை காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியா அல்லது இடதுசாரி கூட்டணிக்கு வெற்றியா என்ற கேள்வி மட்டுமே எழுந்து வந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு உண்டு என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கேரளா தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. Read More
Apr 19, 2019, 12:07 PM IST
ராகுல் காந்திக்கு மோடி என பெயர் வைத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Apr 17, 2019, 15:30 PM IST
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அத் தொகுதிக்குட்பட்ட திருநெல்லியில் 28 வருடங்களுக்கு முன் தன் தந்தை ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்தார். அப்போது தந்தை நினைவுகளில் மூழ்கிய ராகுல் அது பற்றி உருக்கமாக டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார் Read More
Apr 15, 2019, 00:00 AM IST
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களை ஒதுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More
Apr 14, 2019, 10:59 AM IST
மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் வடகிழக்கு மாநிலங்களில் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவின் மூலம் அவர்களின் உண்மை விவரங்கள் வெளிவருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் ஸ்மிருதி இரானி இந்த முறை பி.காம். பார்ட் -1 (மூன்றாண்டு படிப்பு, முடிக்கவில்லை) என்று குறிப்பிட்டிருந்தார் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் கடந்த 2004ம் ஆண்டில் டெல்லியில் உள்ள சாந்தினி ச Read More
Apr 13, 2019, 00:00 AM IST
மேற்குவங்கம் சிலிகுரியில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் அவரது பிரசார கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. Read More
Apr 13, 2019, 17:30 PM IST
22 லட்சம் அரசாங்கப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகப் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். Read More