Dec 19, 2019, 13:36 PM IST
போராட்டம் நடத்துவது நமது உரிமை என்றாலும், முக்கியமான தருணத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் தெரிவித்துள்ளார். Read More
Dec 19, 2019, 13:24 PM IST
டெல்லியில் 144 தடையுத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. Read More
Dec 19, 2019, 11:18 AM IST
கர்நாடகாவில் இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று பந்த் நடத்துகின்றன. Read More
Dec 19, 2019, 11:05 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Read More
Dec 18, 2019, 13:45 PM IST
அதிமுகவும், பாமகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டதால்தான் அது நிறைவேறியது. இந்த துரோகத்தை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 18, 2019, 13:24 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தும் அனைத்து கட்சிக் கூட்டம், சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். Read More
Dec 18, 2019, 12:57 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்னையில் வரும் 23ம் தேதி திமுக கூட்டணி சார்பில் மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Dec 18, 2019, 12:40 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இது தொடர்பான 60 மனுக்களின் விசாரணையை ஜன.22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. Read More
Dec 18, 2019, 11:02 AM IST
பகுஜன்சமாஜ் கட்சியினர் இன்று தனியாக சென்று ஜனாதிபதியை சந்தித்தனர். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று அவரை சந்தித்து மனு கொடுத்தனர். Read More
Dec 18, 2019, 10:46 AM IST
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More