Feb 8, 2021, 12:30 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்குப் பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More
Feb 8, 2021, 09:16 AM IST
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 262 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இரண்டு பள்ளிகளையும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More
Feb 7, 2021, 09:12 AM IST
போக்குவரத்துக்கு இடையூறு செய்த திருமண வீட்டினரை தட்டிக் கேட்ட வாலிபர் அடித்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Feb 6, 2021, 09:38 AM IST
கேரளாவில் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரத் துறை ஆய்வாளருக்கு கொரோனா பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாடு முழுவதும் கடந்த 3 வாரங்களாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. Read More
Feb 5, 2021, 15:07 PM IST
மனைவியுடன் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தன்னுடைய தாயை கழுத்தை நெறித்துக் கொன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது. Read More
Feb 3, 2021, 17:34 PM IST
கேரளாவில் கிறிஸ்தவ நாடார்களையும் ஓபிசி பட்டியலில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 3, 2021, 15:29 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கிலும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. Read More
Feb 3, 2021, 10:11 AM IST
கேரளாவில் மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 3, 2021, 09:32 AM IST
சட்டமன்ற தேர்தலில் இந்த முறை கேரளாவில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பாஜக தேசிய தலைவர் நட்டா, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகிறார். Read More
Feb 2, 2021, 19:33 PM IST
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1 முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கும். இந்த தகவலை மத்திய கல்வித் துறை தெரிவித்துள்ளது. Read More