Sep 28, 2020, 18:23 PM IST
கேரளாவில் பூசாரியாக நடித்து ஒரு குடும்பத்தினரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வாலிபர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்ஐஏ விசாரணையைத் தொடங்கியுள்ளது.ஆலப்புழா அருகே உள்ள கோமல்லூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு ஒரு வாலிபர் அடிக்கடி வந்து செல்வதை அப்பகுதியினர் கவனித்தனர். Read More
Sep 27, 2020, 19:00 PM IST
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Sep 22, 2020, 11:50 AM IST
கடந்த இரு தினங்களுக்கு முன் கேரளாவில் 3 அல் கொய்தா தீவிரவாதிகள் பிடிபட்ட நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் மேலும் 2 தீவிரவாதிகளை என்ஐஏ கைது செய்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, மேற்குவங்க மாநிலம், கேரளா உள்பட 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது Read More
Sep 20, 2020, 10:02 AM IST
ராகினி திவேதி, சஞ்சனா தகராறு, நடிகர் கிஷோர் அமன் கைது,பெங்களுரில் போதை மருந்து கடத்தி விற்றதாக டிவி நடிகை அனிகா Read More
Sep 16, 2020, 15:52 PM IST
கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் மக்களை வாட்டிக்கொண்டிருந்த நிலையில் பல ஹீரோயின்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தங்களின் கவர்ச்சி படங்கள், ஒர்க் அவுட் படங்கள் என வெளியிட்டு உற்சாகப்படுத்தி வந்தனர். வருமானம் இல்லாமல் வறுமையால் சில துணை நடிகர், நடிகைகள் தற்கொலைகளும் நடந்தன Read More
Aug 28, 2020, 16:39 PM IST
கேரள மாநிலம் பத்தனம் திட்டா வில் கடந்த 1965ம் ஆண்டு பாப்புலர் பைனான்ஸ் என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த டேனியல் என்பவர்தான் இந்த நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்தது Read More
Sep 30, 2019, 16:47 PM IST
நாகர்கோயில் அருகே ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை சரமாரியாக தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணி ஒருவர் போட்ட வீடியோ வைரலானதால், அந்த காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. Read More
Aug 22, 2019, 09:18 AM IST
ப.சிதம்பரம் கைது நடவடிக்கையில் சிபிஐ நடந்து கொண்ட முறை என் சர்வீசில் நான் பார்க்காத ஒன்று. லோக்கல் போலீஸார்தான் இப்படி நடப்பார்கள்.இந்திரா காந்தியை கைது செய்த போது கூட இப்படி நடக்கவில்லை என முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். Read More
Jun 13, 2019, 09:41 AM IST
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சதிகாரனுடன் கோவையைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட சோதனை முடிவில் முகம்மது அசாருதீன் என்பவனை என்ஜஏ அதிகாரிகள் கைது செய்த நிலையில், இன்றும் 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர் Read More
Jun 11, 2019, 16:26 PM IST
சென்னையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கும் பேச்சுலர்களை மட்டும் குறிவைத்து செல்போன், இருசக்கர வாகனங்களை திருடும் கும்பல் போலீஸிடம் அகப்பட்டு கொண்டது. வடபழனி மசூதி தெருவில் வசித்து வரும் ஜெயக்கிருஷ்ணன் சினிமா உதவி இயக்குனராக உள்ளார். அவர் கடந்த மார்ச் மாதம் வெளியின் புளுக்கம் அதிகம் இருந்ததால் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினார். Read More