Jun 11, 2019, 09:37 AM IST
முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், ஆந்திர மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதாக நேற்று ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என பின்னர் தெரிய வந்தது. அதிகாரப்பூர்வமற்ற செய்தியை நம்பி சுஷ்மாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பின்னர் அந்தப் பதிவை அவசர அவசரமாக நீக்கிய கூத்து நடந்தேறியுள்ளது Read More
Jun 10, 2019, 22:04 PM IST
ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் Read More
Jun 10, 2019, 11:24 AM IST
தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் உள்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்துள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் திடீர் டெல்லிப் பயணம் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 2, 2019, 15:53 PM IST
தேர்தல் நடத்தை விதிகளை மீறி,பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என்று கருத்து தெரிவித்த ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Mar 9, 2019, 11:33 AM IST
தமிழக அரசின் தலைமை செயலகத்தை கட்சிப் பணிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துவதாக ஆளுநரிடம் திமுகவின் ஆர்.எஸ். பாரதி புகார் கொடுத்துள்ளார். Read More
Feb 22, 2019, 10:16 AM IST
புதுச்சேரி ஆளுநராக கிரண் பேடி பதவியேற்று இன்றுடன் 1000 நாட்கள் முடிவடைகிறது. இது குறித்து டிவிட்டரில் இத்தனை நாட்களில் எத்தனை முரண்பாடுகள் என்று பதிவிட்டுள்ளார். Read More
Feb 21, 2019, 10:42 AM IST
புதுச்சேரியில் வசந்த காலம் பிறக்கிறது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று கூறி உதிரும் இலைகளை பதிவிட்டு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். Read More
Feb 20, 2019, 09:48 AM IST
ஒரு காக்காயைப் படம் பிடித்து டிவிட் போட்டதற்கே வாங்கிக் கட்டிக் கொண்ட புதுவை ஆளுநர் கிரண்பேடி, இன்று ஒரு ஜோடி காக்கை மற்றும் தனியாக ஒரு காக்கை இருக்கும் படங்களை டிவீட் செய்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். Read More
Feb 20, 2019, 08:44 AM IST
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று மேகாலயா மாநில ஆளுநர் தடாகதா ராய் பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது Read More
Feb 14, 2019, 12:45 PM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது. ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் நீடிப்பதால் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Read More