Apr 3, 2019, 08:20 AM IST
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இதே நேரத்தில், அரசியல் ஆரவாரம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது இரண்டு கிராமங்கள். கரூர் மாவட்டம் காக்காவாடி ஊராட்சிக்கு உட்பட்ட காக்குலம்பட்டி மற்றும் நாயக்கனூர் Read More
Apr 3, 2019, 14:10 PM IST
டிக் டாக் செயலியை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிரான்க் வீடியோ மற்றும் ஷோக்களுக்கு தடை விதித்துள்ளது. Read More
Apr 3, 2019, 11:13 AM IST
தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழிசை செளந்தரராஜன், அங்குள்ள காய்கறி சந்தைக்கு சென்று, மக்களுடன் மக்களாக காய்கறிகளை வாங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Apr 3, 2019, 10:44 AM IST
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் ஜெயலலிதா பேசுகிறேன்... என்று செல்போனில் பேசி தமிழக மக்களின் காதுகளை குளிர்விக்கச் செய்தார் ஜெயலலிதா. இந்த நூதன முறை பிரச்சாரம் அப்போது வெகுவாகக் கவர்ந்தது. Read More
Apr 3, 2019, 07:17 AM IST
நான் எம்.பியானால் ஆறே மாதத்தில் ரயிலை வரவழைப்பேன் என தேனி தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு வேட்பு மனுதாக்கல் செய்தார் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தொடர்ந்து தனது தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக தேனியிலேயே தங்கியிருக்கிறார். Read More
Apr 2, 2019, 23:28 PM IST
கார்ட்டூன் வெளியிட்டு திருமாவளவனை விமர்சித்த பாஜக Read More
Apr 2, 2019, 23:15 PM IST
70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்ய முடியாததை 5 ஆண்டுகளில் நான் எப்படி செய்ய முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 2, 2019, 21:23 PM IST
பாஜக என்றாலே அயோத்தி ஸ்ரீ ராமபிரானை முன்னிறுத்தி வளர்ந்த கட்சிதான். ராமர் கோயில், ரத யாத்திரை, அயோத்தி யாத்திரை என்று கட்சியை வளர்த்தெடுத்த தலைவர்களை பாஜகவின் 30 ஆண்டு கால தேர்தல் அரசியலில் இந்த முறை முதன் முறையாக ஓரங்கட்டியுள்ளது பாஜக தலைமை . இதனை பாஜகவின் முன்னோடி அங்கங்களான விஸ்வ ஹிந்து பரிஷத்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் வேதனையுடன் உற்று நோக்குகின்றன. Read More
Apr 2, 2019, 21:07 PM IST
வட காசி என்று வாரணாசியை சொல்வது போல தென்னிந்தியாவின் காசி என்றழைக்கப்படுவது தான் கேரளாவின் வயநாடு. வாரணாசியில் மோடி போட்டியிடுகிறார் என்றால் தென்னாட்டின் காசியில் அடுத்த பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் போட்டியிடுவதில் என்னே ஒரு ஒற்றுமை பாருங்களேன். Read More
Apr 2, 2019, 00:00 AM IST
சப்பாத்திக்குள் ரூ.2௦௦0, ரூ.5௦௦ நோட்டுகளை வைத்து விநியோகிக்கும் வீடியோ பதிவை ரூபா ஐபிஎஸ் வெளியிட்டார். Read More