Mar 26, 2019, 11:00 AM IST
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை மாவட்டம், வட்டம் என அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து தேர்தல் வேதனைகளைக் கவனித்தனர். உட்கட்சி பூசல்கள் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தனர். Read More
Mar 26, 2019, 10:28 AM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More
Mar 26, 2019, 08:58 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இன்றைய தேர்தல் பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 25, 2019, 22:32 PM IST
அதிமுக தலைமையிலான கூட்டணி ராசியான கூட்டணி என்றும் வெற்றிக் கூட்டணி என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமையாக கூறியுள்ளார். Read More
Mar 25, 2019, 22:26 PM IST
கமல், அன்புமணி பாணியில் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி புதிய யுக்தி Read More
Mar 25, 2019, 22:23 PM IST
தேர்தல் ஆணையம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒருதலைப் பட்சமாகவும், பாரபட்சமாகவும் செயல்பட்டு, தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். Read More
Mar 25, 2019, 19:59 PM IST
தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. அம முகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம் என்ற விவாதம் எழுந்துள்ளது. Read More
Mar 25, 2019, 04:45 AM IST
திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், குப்பை வண்டி ஒட்டியும், வீதிகளைத் தூய்மை செய்தும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். Read More
Mar 25, 2019, 02:00 AM IST
தமிழகத்தில், தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் களமும் விறுவிறுப்பாக நகர்கிறது. அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Mar 25, 2019, 11:59 AM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.வரும் 28-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. Read More