Apr 16, 2019, 15:33 PM IST
வாக்குப்பதிவு நடைபெற்ற பின்னரும் மின்னணு எந்திரத்தில் முறைகேடுகள் செய்ய சதி நடப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். Read More
Apr 16, 2019, 13:14 PM IST
நாளை மறுநாள் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடையவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. Read More
Apr 16, 2019, 13:09 PM IST
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று நிறைவடைந்ததது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது Read More
Apr 16, 2019, 13:04 PM IST
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. தமது சொந்த மாவட்டமான சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெருத்தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். Read More
Apr 16, 2019, 12:33 PM IST
தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு 'கவனிப்பு' எக்கச்சக்கமாக ஆகிவிட ஏக சந்தோஷத்தில் உள்ளனர் தொகுதி மக்கள். முதல் கட்டமாக தலைக்கு ரூ 1000 என ஜரூராக பட்டுவாடா நடந்து முடிந்த நிலையில் அடுத்த ரவுண்டில் டபுள் மடங்காக ரூ 2000 கிடைக்கப் போகிறது என்ற தகவலால் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் தொகுதிவாசிகள் Read More
Apr 16, 2019, 00:00 AM IST
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகப்பெரிய மோசடி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். Read More
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் உழல் கட்சிகள் என பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். Read More
Apr 16, 2019, 10:40 AM IST
வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது Read More
Apr 16, 2019, 10:00 AM IST
அமமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். Read More
Apr 16, 2019, 10:04 AM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியில் ஒரு கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து மலையில் குடியேறப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் இன்று காலை பெட்டிப்படுக்கைகளுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். Read More