Mar 5, 2019, 14:28 PM IST
லோக்சபா தேர்தலில் தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறது அதிமுக. இதனால் அதிமுக கூட்டணி உடையலாம் எனவும் கூறப்படுகிறது. Read More
Feb 28, 2019, 18:30 PM IST
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், ஆயிரக்கணக்கான குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது கொங்கு மக்களின் நீண்டகால கோரிக்கை. கடந்த 70 ஆண்டுகளாக இதுதொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. Read More
Feb 27, 2019, 19:47 PM IST
அதிமுக கூட்டணிக்குள் வந்துள்ள பாமக, பாஜக கட்சிகளைவிட சிறிய கட்சிகளால் நிம்மதியான மனநிலையில் இருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. Read More
Feb 27, 2019, 19:25 PM IST
வேலூர் மாவட்ட அமைச்சர் கே.சி.வீரமணியும் எடப்பாடி பழனிசாமியும் முட்டல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றனர். Read More
Feb 20, 2019, 18:03 PM IST
கூட்டணிக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு திமுகவும் அதிமுகவும் கூட்டணிப் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில், எடப்பாடி பழனிசாமி ஸ்கோர் செய்வதை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர் அரசியல் வல்லுநர்கள். Read More
Feb 19, 2019, 11:29 AM IST
அதிமுக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்தது.சென்னையில் இன்று இரு கட்சித் தலைவர்களின் கடைசிக் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு கையெழுத்தானது. Read More
Jan 23, 2019, 11:25 AM IST
முதல்வர் நாற்காலியில் மீண்டும் அமர்ந்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் சங்கரமடத்தின் உதவியை நாடியிருக்கிறாராம் ஓ. பன்னீர்செல்வம். Read More
Jan 22, 2019, 13:11 PM IST
கொடநாடு விவகாரம் உள்பட பல வகைகளில் எடப்பாடிக்கு எதிரான அஸ்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் போனால், ஒவ்வொரு அஸ்திரங்களாக வீசுவார்கள் என்பதால் மௌனம் காத்து வருகிறார் எடப்பாடியார். Read More
Nov 26, 2018, 14:53 PM IST
பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து சரியான சிக்னல் வராத வருத்தத்தில் இருக்கிறாராம் எடப்பாடி. அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் கேட்கிறோம். கூட்டணி விஷயத்தில் இன்னும் நம்மை நம்பாமல் இருக்கிறார்கள் எனக் கலங்குகின்றனர் அதிமுக அமைச்சர்கள் சிலர். Read More
Nov 24, 2018, 16:06 PM IST
கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ரூ 15,000 கோடி நிவாரண நிதி வேண்டும் என வலியுறுத்தினார் எடப்பாடி. இதற்கு எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை பிரதமர் மோடி. Read More